
பண்ருட்டி.ஜீலை.05. முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் குரு பூஜை விழா மற்றும் யாதவ சமுதாய பொதுக்கூட்டம் வருகிற 6.07.24 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் பண்ருட்டி வ.உ.சி.தெரு, ராமசாமி திருமண மண்டபத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் தேசிய செயலாளர் Er. R. J. D. பாஸ்கர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

அகில இந்திய யாதவ மகாசபை கடலூர் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில், மாவட்ட பொருளாளர் நாராயண மூர்த்தி, இளைஞரணி தலைவர் ராம்குமார்,மாவட்ட துணை தலைவர் சஞ்சீவி, மாவட்ட பிரதிநிதி பாலாஜி, மாவட்ட செயற்குழு சுகுமார், இளைஞரணி செயலாளர் பாலாஜி முன்னிலையில் அண்ணா கிராமம் ஒன்றிய தலைவர் செந்தில்குமார், ஒன்றிய துணைத்தலைவர் விக்கி, பண்ருட்டி நகர தலைவர் தமிழ்,நகர செயலர் வெங்கடேசன், நகர இளைஞரணி தலைவர் ஸ்ரீராம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள்

சித்திரைசாவடி வெங்கடேசன், செந்தில்குமார், பூங்குணம் நாகராஜன் மற்றும் இடையர் குப்பம் கலைச்செல்வன், ராம்குமார் அவர்கள் அன்பான வரவேற்பில் தமிழகமெங்கும் இருக்கும் யாதவ சமுதாய சொந்தங்கள் ஓரணியாய் அணி திரண்டு வாருங்கள் என அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர். வாரீர்…வாரீர்…வாரீர்!!!
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line