
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் ஆவினங்குடி அடுத்த தி.நெய்வாசல் கிராம வெள்ளாற்றங்கரையோரத்தில் ஸ்ரீ.பெரியநாயகி அம்மன் ஆலையத்தினை அப்பகுதியைச்சார்ந்த ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து தற்காலிக பட்டா பெற்றதாக கூறப்படுகிறது அதனை ரத்து செய்து கோயிலுக்கு உரிய இடத்தினை வழங்கவேண்டும் என்று வலியுறித்தி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் மகளிர் விடுதலை இயக்கத்தை சார்ந்த த.தமிழ்மொழி அவர்கள் திட்டக்குடி வருவாய் வட்டாச்சியரிடம் மனு அளித்தார் உடன் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் புதுப்பாளையம் கிராமத்தை சார்ந்த பொதுமக்களும் நெய்வாசல் கிராமத்தை சார்ந்த பொதுமக்களும் உடனிருந்தனர்
செய்தியாளர் :ப.ஆனந்த்
போர்முனை வேப்பூர்

More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar