போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா, மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமும், புற்று நோய் பற்றிய விழிப்புணர்வும்...