HOME|NEWS|இந்தியா|ஏழு மாநிலங்களைச் சேர்ந்த விக்கிரவாண்டி உள்பட 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு.

பின்வரும் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது
வரிசை எண் மாநிலம் சட்டப்பேரவை தொகுதியின் பெயர் காலியாக இருப்பதற்கான காரணம்
- பீகார் ரூபாலி திருமதி பிமா பாரதி ராஜினாமா
- மேற்கு வங்கம் ராய்கஞ்ச் திரு கிருஷ்ணா கல்யாணி ராஜினாமா
- ரனாகத் தெற்கு (தனி) டாக்டர் முகத் மணி அதிகாரி ராஜினாமா
- பக்டா (தனி) திரு பிஸ்வஜித் தாஸ் ராஜினாமா
- மாணிக் தலா திரு சதன் பாண்டே மறைவு
- தமிழ்நாடு விக்கிரவாண்டி திரு என் புகழேந்தி மறைவு
- மத்தியப்பிரதேசம் அமர்வாரா (எஸ்டி) திரு கம்லேஷ் பிரதாப் ஷா ராஜினாமா
- உத்தராகண்ட் பத்ரிநாத் திரு ராஜேந்திர சிங் பண்டாரி ராஜினாமா
09 மங்களூர் திரு சர்வத கரீம் அன்சாரி மறைவு
10 பஞ்சாப் ஜலந்தர் மேற்கு (தனி) திரு ஷீத்தல் அன்குரல் ராஜினாமா
11 ஹிமாச்சலப்பிரதேசம் தெஹ்ரா திரு ஹோஷ்யார் சிங் ராஜினாமா
12 ஹமீர்பூர் திரு ஆஷிஷ் சர்மா ராஜினாமா
13 நலகார் திரு கே எல் தாக்கூர் ராஜினாமா
தேர்தல் அட்டவணை:
அறிவிக்கை வெளியீடு- வேட்பு மனுத் தாக்கல் ஆரம்பம் 14.06.2024 (வெள்ளி)
வேட்பு மனுத் தாக்கலுக்கு கடைசி நாள் 21.06.2024 (வெள்ளி))
மனுக்கள் பரிசீலனை 24.06.2024 (திங்கள்)
மனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் 26.06.2024 (புதன்)
வாக்குப்பதிவு நாள் 10.07.2024 (புதன்)
வாக்கு எண்ணிக்கை 13.07.2024 (சனி)
தேர்தல் நடைமுறை முடியும் நாள் 15.07.2024 (திங்கள்)
இடைத்தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
தேர்தலின் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களை அடையாளம் காண, வாக்காளர் அடையாள அட்டை தவிர ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட 12 வகை அடையாள அட்டைகள் அனுமதிக்கப்படும்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi