
18/06/2024 செவ்வாய் கிழமை அன்று வேப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா.கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், சித்தூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பங்குறிச்சி, எடையூர், சிறுமங்களம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
செய்தியாளர்: ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024