
திருவண்ணாமலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஜூன் 24 முதல் 28 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
அறிவியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்
ஜூன் 24 காலை 10 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான கட் ஆப் மார்க் 294 to 282 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 24 பிற்பகல் 2 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான கட் ஆப் மார்க் 281 to 272 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான கட் ஆப் மார்க் 271 to 263 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 25ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவியல் பாடத்திற்கான கட் ஆப் மார்க் 262 to 254 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
கலைப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூன் 26,27 ஆகிய தேதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 26 காலை 10 மணிக்கு கலை படிப்புக்கான கட் ஆப் மார்க் 271 to 260 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 26 பிற்பகல் 2 மணிக்கு கலை படிப்புக்கான கட் ஆப் மார்க் 259 to 247 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு கலைப் படிப்பிற்கான கட் ஆப் மார்க் 246 to 235 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 27 பிற்பகல் 2 மணிக்கு கலை படிப்பிற்கான கட் ஆப் மார்க் 234 to 223 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 28 காலை 10 மணிக்கு தமிழ் படிப்பிற்கான கட் ஆப் மார்க் 96 to 85 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
ஜூன் 28 பிற்பகல் 2 மணிக்கு ஆங்கில பாடத்திற்கான கட் ஆப் மார்க் 77 to 50 வரை மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
என கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் செந்தில்குமார் திருவண்ணாமலை

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money