
கடலூர்: வேப்பூர் வட்டம் காட்டுமைலூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கடலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 233 பயனாளிகளுக்கு 39 லட்சத்து 58 ஆயிரத்து 388 ரூபாய் மதிப்புள்ள. நலத்திட்ட உதவிகளை வழங்கினார், உடன் வேப்பூர் வட்டாட்சியர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் நகர் சக்திவிநாயகம், சேர்மன் செல்வி,துணை சேர்மன் ஜான்சிமேரி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ப.ஆனந்த்
போர்முனை வேப்பூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line