
பண்ருட்டி. ஜீன்.26. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் சபா. பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் நிலவும் சாலை குடிநீர், சுகாதாரம் போன்றவை குறித்து எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

More Stories
Какова политика конфиденциальности и безопасность игры в Pinco?
Олимп Казино Казахстан Официальный Сайт Olimp Casino Kz
Пользовательский опыт на онлайн-платформе Mostbet: навигация по Betting-платформе