November 16, 2024

பண்ருட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கிற்கு வீரவணக்கம்

பண்ருட்டி.ஜீலை.09. சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் பண்ருட்டியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பண்ருட்டி பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் திருஉருவப் படத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி தலைமை தாங்கி மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வீரவணக்க உரை நிகழ்த்தினார். கார்த்திகேயன், உத்தமன், வாசன், புலிக்கொடியன், ராஜி, ஞானசேகர், பிரபு, தமிழ்ஒளி , நடனசபாபதி, வேலு, புஷ்பராஜ், ஸ்டுடியோ ராஜா முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் வரவேற்றார்.
வீரவணக்க நிகழ்ச்சியில் தமிழ்மாறன், கண்ணன், நவீன், தயாளன், பிரேம், கௌசல்யா, திருமலை, கிருஷ்ணமூர்த்தி, சு.குமார், சு.சங்கர்
பாலச்சந்தர், சின்ராசு, சபரி, புஷ்பராஜ், தினேஷ், ரகு, அசோக் , சுதாகர், சபரிமுருகன், அயன், இளையராஜா, அப்புனு, சுகுமார் ,காந்திநகர் வீரா, பற்குணன், விஜய் விசிக விஜய் ,பரத் தமிழ்மணி, ஜெமினி, மணிவேல், ஜெகன், விசிக அன்பரசன்,மணிவளவன், செ-ரா-ராஜேஷ் கனகராசு, அன்பு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முருகானந்தம் 
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்