
வி. ஐ. டி -வேலூர்
நிலையான ஊரக வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி கல்வி மையம்
கிராம வள மையம் – ஜவ்வாது மலை மற்றும்
திருவண்ணாமலை மாவட்டம்
மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம்,இந்தியன் வங்கி ஜம்னாமரத்தூர்
இணைந்து நடத்திய
ஜவ்வாதுமலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கு அரசால் வழங்கப்படும் மானியங்கள் குறித்த திட்ட விளக்கயுரை
நிகழ்ச்சி நடைப்பெற்றது இந்நிகழ்ச்சியில்
தலைமை
முனைவர் C.R. சுந்தரராஜன், இணை இயக்குனர் ( CSRD&RS) வி. ஐ. டி – வேலூர், அவர்களும்
முன்னிலை
திரு M.பிரபு
வனச்சரகர்,திரு M. கோபிநாத், வனவர் ஜம்னாமரத்தூர்
டாக்டர் NK பார்த்திபன்
உதவி திட்ட அலுவலர் (CSRD&RS) வி. ஐ. டி – வேலூர் அவர்களும்
சிறப்புரை
திரு R. ஏழுமலை
மாவட்ட மேலாளர், தாட்கோ,திருவண்ணாமலை
திரு K.தனபால்
உதவி இயக்குனர், மாவட்ட தொழில் மையம், திருவண்ணாமலை
திரு M.பிச்சாண்டி
சிறப்புநிலை செயல்திறன் உதவியாளர் ,மாவடட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் திருவண்ணாமலை
திரு D.S. பால் பிரபாகர்
கிளை மேலாளர், இந்தியன் வங்கி, ஜம்னாமரத்தூர்
திரு M.குமரேசன் வட்டார மேனேஜர் (பொறுப்பு) மகளிர் திட்டம் ஜம்னாமரத்தூர் அவர்களும்
வரவேற்புரையாக திரு S. பாபு, திட்ட இணையர், கிராம வள மையம் – ஜவ்வாது மலை (CSRD&RS) வி ஐ. டி-வேலூர்
நன்றியுரையாக
திரு E. செல்வராஜி, திட்ட உதவியாளர், கிராம வள மையம் -ஜவ்வாது மலை (CSRD&RS) வி. ஐ. டி -வேலூர்
இந்நிகழ்ச்சியை
வி. ஐ. டி, கிராம வள மையம் -ஜவ்வாது மலை ஏற்பாடு செய்தது
தினகரன்
ஜமுனாமரத்தூர் போர்முனை


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line