தமிழ்நாடு முதலமைச்சர் M.K.ஸ்டாலின் ரூபாய் 206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டம், 25 கோடி மதிப்பீட்டில் குறைந்த வாடகையில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக டிராக்டர்கள், கொத்துக் கலப்பைகள் & ரோட்டவேட்டர்கள் வழங்குதல் & ஒரு கோடி மதிப்பீட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி என மொத்தம் ரூபாய் 232 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் K.N.நேரு , K.பொன்முடி , ராஜ கண்ணப்பன் அவர்கள் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சரவணன் /செய்தியாளர் போர்முனை
More Stories
ஜவ்வாது மலையில் அரசு மானியங்கள் குறித்த விளக்கவுரை
ஜமுனாமுத்தூர் சாலையில் ஒற்றைக் காட்டு யானை
கந்தர்வக்கோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி மையத்தில் சர்வ தேச சதுரங்க தினத்தை முன்னிட்டு போட்டிகள் நடைப்பெற்றது.