
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நல்லூர் ஒன்றிய துணை சேர்மன் ஜான்சிமேரி தங்கராசன் பெரியநெசலூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட தற்காலம் வீட்டுமனை பட்டா இல்லாத பயனாளிகளுக்கு இலவச மனைபட்டாவை 150 குடும்பங்களுக்கு வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அப்போது குடிநீர் பற்றாக்குறையும் நிலவுவதாக ஆட்சியரிடம் தெரிவித்தார்.
ப.ஆனந்த்
செய்தியாளர் கடலூர்போர்முனை

More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar