
கடலூர்: வேப்பூர் வெள்ளிக்கிழமை நடைபெறும் வாரசந்தை ஏலம் ஒத்திவைப்பு, ஏலத்தின் ஆரம்ப கேள்வி தொகை 62 லட்சத்து 16 ஆயிரம் என்பது அதிகமாக இருப்பதாக கூறி ஒப்பந்ததாரர்கள் ஆரம்ப கேள்வி தொகையை குறைக்க கோரி ஏலம் கேட்க மறுத்துவிட்டதால் வாரசந்தை ஏலம் ஒத்திவைக்கபட்டது
:ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?