October 6, 2025

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை

கடலூர் : திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர் ஊக்கதொகை வழங்கினார் பள்ளியின் முதுகலை ஆசிரியர் ராமலிங்கம் தனது ஊதியத்திலிருந்து இத்தொகை வழங்கினார் உடன் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா மற்றும் மாணவர் கண்ணனின் தந்தை ரகுநாதன்.