
23.06.2024 இன்று 2023-2024 கல்வியாண்டு பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நீடாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கம் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நீடாமங்கலத்தில் நடைபெற்றது நிகழ்வு
துணைத் தலைவர் பா.சேவியர் தலைமையில் நடைபெற்றது மாணவர்களுக்கு
பாராட்டுச் சான்றிதழை
இயக்கத்தின் நிறுவனத்
தலைவர் நீடா.ரியாஸ் (எ)
அ.ரியாஸ் அகமது அவர்கள் வழங்கினார்
நிகழ்வில் நீடாமங்கலம் திரு.J.சித்திக் அவர்கள் நீடாமங்கலம் கார்த்திக் செல் உரிமையாளர் திரு.S.கார்த்திக் அவர்கள் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கல்வி மேலான்மை குழு தலைவர் திருமதி.S.ஜெய்தாத் பேகம் நீடாமங்கலம் M.முகமது ரியாஸ். K.விக்னேஷ். P.நீலக்கண்டன்.
மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக இயக்கத்தின் இளைஞரணி செயலாளர் J.சிராஜிதீன் நன்றி கூறினார்
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை


More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar