
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்ட வாகனத்தை சோதனை செய்த வேப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாக்யராஜ் 2. 1/2 டன் ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது தெரியவந்தது. மினி லாரியுடன் மடக் கிப்பிடித்து வேப்பூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு குடிமைப் பொருள் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். கள்ளக் குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கருத்தலாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் மணிகண்டன் 26 இன்று 06.30 மணி அளவில் விருதாச்சலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாநத்தம் கிராமத்தில் இருந்து TN31 BK 8375 என்ற பதிவெண் கொண்ட

அசோக் லைலாண்ட் மினி லாரியில் சுமார் 2.1/2 டன் ஏற்றி வந்தவரை உதவி ஆய்வாளர் பாக்யராஜ் மற்றும் காவலர்கள்

வேப்பூர்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணத்துர் கிராமத்தில் வழிமறித்து சோதனை செய்த போது வாகனத்தையும் அதன் ஒட்டுனரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து, குடிமைப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்ப டைத்தனர் .
செய்தியாளர்: ப.ஆனந்த்
போர்முனை வேப்பூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line