
கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் தொழுதுர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (10/7/2024) புதன்கிழமை, மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் கரிகால்சோழன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, வேப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வேப்பூர், கழுதூர், நெசலூர், கீழக்குறிச்சி, பாசார், பூலாம்பாடி, நிராமணி, மாளிகைமேடு, பா. கொத்தனூர், சேப்பாக்கம், நல்லூர், நகர், வண்ணாத்தூர், சாத்தியம், கண்டப்பண்குறிச்சி, எடையூர், சிறுமங்கலம், கொடுக்கூர், சேவூர், பெரம்பலூர், கோமங்கலம், மணவாளநல்லூர், மணலூர், தொரவளூர், பரவளூர், கச்சிபெருமாநத்தம், எருமனூர், முகுந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும்
அதேபோல், தொழுதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தொழுதூர், இராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், லக்கூர், கீழ்கல்பூண்டி, பட்டாகுறிச்சி, லட்சுமனாபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட்ட உள்ளது.
செய்தியாளர்.ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை


More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line