
பண்ருட்டி. ஜீன்.14. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருத்துறையூர் அருள்திரு அருணந்தி சிவாச்சாரியார் சுவாமி மாதாந்திர பூரஅபிஷேக விழா
சந்தானச்சாரியார்களின் ஒருவரான அருள் திரு அருளந்தி சிவாச்சாரியார் சுவாமி வைகாசி மாதம் 31 ம் நாள் காலை 10:30 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் நடைபெற்றது. 12 மணி அளவில் மஹா தீபாராதனை நடைபெற்றது. திருத்துறையூர் கிராம ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் திரு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar