October 6, 2025

வேப்பூர் அருகே மின்வாரியம் அலட்சியத்தால் பசுமாடு உயிரிழப்பு

வேப்பூர் அருகே மின்வாரியம் அலட்சியத்தால் பசுமாடு உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கோ.கொத்தனூர் கண்டப்பன்குறிச்சியில் அய்யனார் கோயில் பின்புறம் வயலில் தாய்வாக சென்ற மின் கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்ததில் ஒரு 50,000 மதிப்பு தக்க சிந்து பசுமா டு அதே இடத்தில் இறந்துவிட்டது வேப்பூர் மின்வாரியம் அலட்சியத்தால் இந்த உயிர் நடந்துள்ளது

.

ஆ.இர.விஜயஷங்கர், ஆசிரியர் போர்முனை