
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன் மாவட்ட தலைவர் வடிவேல் மாவட்ட செயலாளர் பிரகாஷ் மாவட்ட பொருளாளர் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் ரேணுகா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜமுனா சேத்துப்பட்டு வட்டக் கிளையில் இருந்து உறுப்பினர்கள் சேர்ந்தனர். சேத்துப்பட்டு வட்டாட்சியர் திருமதி. சசிகலா அவர்களை மரியாதை நிமித்தமாக அனைவரும் சந்தித்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சரவணன் /செய்தியாளர் போர்முனை

More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar