
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் 1433 பசலி வருவாய் தீர்வாயத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மரக்கன்று நட்டு வைத்து துவக்கி வைத்தார். தற்போது இந்த தீர்வாயத்தில் சேப்பாக்கம், மாளிகைமேடு, வரம்பனூர் உள்ளிட்ட 10 கிராம மக்களின் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று வருகிறார்.
ஆ.இர. விஜய்ஷங்கர்/ஆசிரியர்

More Stories
Какова политика конфиденциальности и безопасность игры в Pinco?
Олимп Казино Казахстан Официальный Сайт Olimp Casino Kz
Пользовательский опыт на онлайн-платформе Mostbet: навигация по Betting-платформе