January 15, 2026

வண்ணாத்தூரில் சிறப்பு கிராமசபை கூட்டம்

கடலூர் : நல்லூர் ஒன்றியம் வண்ணாத்தூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மூக்காயிகணேசன் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் சிறப்பு அலுவலராக வட்டார வள அலுவலர் வினோதினி, ஒவர்சியர் சித்ராதேவி கலந்து கொண்டனர் இதில் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

ப.ஆனந்த்
செய்தியாளர்
போர்முனை