November 18, 2024

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி

கடலூர் : திட்டக்குடி அரசு மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தலைமை மருத்துவர் சோபானந்தம் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்

இதில் அனைத்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்