
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள விளம்பாவூர் சிப்காட் அருகே கடலூர் சேலம் நெடுஞ்சாலையில் சீர்காழியிலிருந்து கேரள மாநிலத்திற்கு மீன் ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது மோதி விபத்து.! சி.முட்லூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ராஜவேல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.!

விபத்து குறித்து வேப்பூர் காவல் துறையினர் விசாரணை
ப. ஆனந்த்
வேப்பூர்
போர்முனை

More Stories
Johnny Kash Casino Review for Australian Players
Boho Casino Game Review: A Vibrant Experience for Australian Players
class 777: A New Era in Online Casino Entertainment