
கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் கடலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நல்லூர் ஸ்ரீபாலாஜி மேல்நிலைப் பள்ளியின் சார்பில் இன்று (ஜூலை 12), இலவச கண்புரை சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த கண் சம்பந்தமான பாதிப்பு உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் அரசு தலைமை கண் மருத்துவர் கேசவன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். உடன் வேப்பூர் அரசு மருத்துவர் அகிலன்கண்ணன்.
செய்தியாளர் :ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை


More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money