திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் பகுதியை சார்ந்த தனபால் இவரது மனைவி மாரி இவர்களுக்கு இரண்டு மகள் ஒரு மகன் தூக்கச்சி, தமிழ்செல்வி(19) என இரண்டு மகள்கள் துக்கையன் (23) இரண்டாவது மகள் தமிழ்செல்வி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

நேற்று 23.05.2024 மாலை 4 மணியளவில் துக்கையன் குடி போதையல் வீட்டில் அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தமிழ்செல்வி மீது அம்மி கல்லை தலையில் தூக்கி போட்டதில் தமிழ் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி அவர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் கொடுத்த தகவலின் பெயரில் வாணாபுரம் போலீசார் கல்லைப் போட்டு தப்பி ஓடிய தூக்கயன்
கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருண்குமார் தண்டராம்பட்டு
More Stories
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Pinco Mobil Casino Uygulaması: Eğlence Ve Kazanç Bir Arada
Mostbet, Mostbet Giriş, Mostbet Güncel Giriş Adresi