திருவண்ணாமலை:-
சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47A ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல், திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010 விதிகளில் விதி 4(2)ன்படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024 ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இனங்க திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது

மேலும் இதன் விவரங்கள் https://tnreginet.gov.ir/portal/# என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப் பட்டுள்ளது. இதன் மீது ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின் 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணை குழுவிடம் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் அழிக்கலாம்
சரவணன்
செய்தியாளர் திருவண்ணாமலை
போர்முனை

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line