
பண்ருட்டி பகுதியில் நாளை மின்தடை முன் அறிவிப்பு பண்ருட்டி. ஜீன். 14. கடலூர் மாவட்டம் பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை 15.6.2024 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளது. ஆகவே நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, இருளக்குப்பம், சீரங்குப்பம்,
ஏ. ஆண்டிக்குப்பம் , எல்.என்.புரம், கந்தம்பாளையம், பூங்குணம்,வ.ஊ.சி. நகர், குமரன் நகர், டி. ஆர். வி. நகர், அ. ப. சிவராமன் நகர், பணிக்கன் குப்பம், பிள்ளையார் குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, செம்மேடு, அங்கு செட்டிபாளையம், மந்திபாளையம், சிறுவத்தூர், கொக்குப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என பண்ருட்டி மின் வாரிய செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்
முருகானந்தம்
செய்தியாளர் கடலூர்
மக்கள் குத்து

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?