
கடலூர் : வேப்பூர் அருகிலுள்ள தொண்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் நடேசன் வயது 65, என்பவர் அடரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடரி வாரியர் பேக்கரி அருகே அவருக்கு பின்னால் கோழி ஏற்றி வந்த மினி சரக்கு லாரி நடேசன் மீது மோதியதில் கை கால் மற்றும் தலையில் பலத்த காயமடைந்தார், சிறுபாக்கம் போலீசார் விசாரணை.

செய்தியாளர்: ப. ஆனந்த்
போர்முனை வேப்பூர்

More Stories
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Site Oficial De Cassino Online E Apostas No Brasil
Cassino E Apostas Esportivas On-line