
பண்ருட்டி ஜுன் 23. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ரோட்டரி சங்க சாசன உறுப்பினரும் 2024 ம் ஆண்டு மண்டல செயலாளரும், வரும் ஆண்டின் உதவி ஆளுநருமான .N.T.ரவிசேகர்
அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி வள்ளலார் தர்ம சாலையில் அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் அன்னதானம் வழங்கப்பட்டது.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு
N. T. ரவிசேகர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பிறந்த நாள்
வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரோட்டரி சங்க தலைவர் பாரதிதாசன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர்
நரேஷ்சந்த் மற்றும் ஜோதி கலர் லேப் காமராஜ் தலைவர் தேர்வு பாலமுருகன் செயலாளர் தேர்வு அருண் ராஜ் பொருளாளர் தேர்வு சுதாமன் கேட்டரிங் ராஜா காய்கறி சக்திவேல் RTO பன்னீர்செல்வம், ஜெயின் ஜுவல்லரி அசோக் ராஜ் ஜெயின் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?