
செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவர்களுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் சிறப்பு முகாமினை
மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.MLA அவர்கள் துவக்கி வைத்து நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் கோ.இரமேஷ், த.செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் பரிமளா.கலையரசன்,வட்டார கல்வி அலுவலர்கள் E.இளம்பரிதி, SR.செல்வம் மு.ஒன்றிய செயலாளர் சி.ஜெயராமன், நகர செயலாளர் அ.சுப்பிரமணி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் எஸ்.சதீஷ்குமார், ஆ.மாதேஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன், துணை தலைவர் பரமேஸ்வரி லட்சுமணன் ,வரவேற்பு மாவட்ட தொடக்க ஆசிரியர்கள் கூட்டணி செயலாளர் மா.கார்த்திக் வட்டார வள மேற்பார்வையாளர்கள் கருணாநிதி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாண்டுரங்கன், சத்தியமூர்த்தி, செல்வமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்

More Stories
Еженедельные акции в казино Pinco: как не упустить шанс?
Скачать Мостбет Приложение Для Android И Ios
mostbet এর কাজ কি: সদস্য হওয়ার প্রয়োজন কি?