
நத்தம்,மே.23:
சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை மற்றும் லட்சார்ச்சணை வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள கம்பிளியம்பட்டியில் வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் பௌர்ணமி பூஜை மற்றும் சிறப்பு நிகழ்வாக லட்சார்ச்சனை நடைபெற்றது. இந்த சிறப்பு யாக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். முன்னதாக சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Dr.ஆ.இர.விஜயஷங்கர்

More Stories
Mostbet Bonusu: Nə İşə Yarar və Daha Yaxşı Şanslar Üçün Necə İstifadə Edilir?
Zgarnij Kod Promocyjny Na Zakłady Sportowe Gg Bet!
Mostbet Coin Nəyə Yarar? Yeni Başlayanlar Üçün Kapsamlı Rehber