
கடலூர்: வேப்பூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் சிலேட்டு நோட்டு பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் ஒன்றிய தலைவர் p.செல்வமணி வழங்கினார் அதனைத்தொடர்ந்து வலசை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் A.ராஜசேகர் மாவட்ட இளைஞரணி தலைவர் Emr S.விஜய் மற்றும் நல்லூர் ஒன்றிய தலைவர் P. செல்வமணி, இளைஞரணி தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல் படி வலசை கிராம நிர்வாகிகள். ராஜா கிளை செயலாளர், வீரமணி கௌரவத் தலைவர், ஏழுமலை சிறப்புத் தலைவர், சரத்குமார் கிளை துணைச் செயலாளர், ஆகியோர் தலைமையில் தளபதியின் பெயர் பதாகை திறந்து வைத்து கொடியேற்றி இனிப்புகள் வழங்கியும் ஊர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளாக குடங்கள் வழங்கினர் .

இதில் மாவட்ட ஒன்றிய நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: ப.ஆனந்த்
வேப்பூர் போர்முனை

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money