
பண்ருட்டி. ஜுன்.21. கடலூர் மாவட்டம் பண்ருட்டி காவல்துறை சார்பில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சாலை போக்குவரத்து மற்றும் பொதுவான அறிவுரைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பண்ருட்டி காவல் உதவி ஆய்வாளர். ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு அறிவுரை வழங்கினார். பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் ராஜா ஆ நன்றி கூறினார்
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money