January 15, 2026

நகர் கிராமத்தில் நியாய விலை கடை திறப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியான 17 லட்சத்தில் கட்டபட்ட ரேஷன் கடையை மாவட்ட கவுன்சிலர் நகர் சக்திவிநாயகம் முன்னிலையில் விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார், காங்கிரஸ் கட்சி முன்னால் மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், எஸ் ஓ சுப்ரமணியன்,சேப்பாக்கம் கூட்டுறவு வங்கி செயலாளர் கருப்பையா ரேஷன் கடை விற்பனையாளர் அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டன

ப.ஆனந்த்
போர்முனை வேப்பூர்