January 28, 2025

ஈரோடு மமக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணியின் சார்பாக கல்வித்தந்தை காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் இன்று திருநகர் காலனியில் உள்ள ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் 200 மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை :-
ப.மீரான்,BCA
இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்

நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர் :-
அ.சித்திக்
ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர்

முன்னிலை :-
மமக மாவட்ட செயலாளர் ப.சலீம், தமுமுக மாவட்ட செயலாளர் S.முஹம்மது லரீப், MVS மாநிலத் துணைச் செயலாளர் இலியாஸ், மமக தலைமை செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சிக்கந்தர், தமுமுக கிளை செயலாளர் ரியாஸ் அஹமத்

சிறப்பு அழைப்பாளர் :-
க.முஹம்மத் உமர்
தகவல் தொழில்நுட்ப அணி மண்டல செயலாளர்

நன்றியுரை :-
கே.எஸ்.சாகுல் ஹமீது
திருநகர் காலனி கிளை தலைவர்

மேலும் இந்நிகழ்வில் தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.